குறள்: ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு
வாசிப்பு: ஊனைக் குறித்த உயிர்எல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு.
--------------
பரிமேலழகர்: உயிர் எல்லாம் ஊனைக் குறித்த= எல்லா உயிர்களும், உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா; சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது= அதுபோலச் சால்பு, நாண் என்னும் நன்மைக்குணத்தைத் தனக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடாது.
('உடம்பு' என்பது, சாதி ஒருமை. 'நன்மை' ஆகுபெயர். உயிர் உடம்போடு கூடியல்லது பயன் எய்தாதவாறு போலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம். ஊணைக் குறித்த என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
மு.வரதராசனார்: எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.
மணக்குடவர்: பலவகை உயிரும் மேற்கூறிய எல்லாவற்றினும் உண்டியைக் கருதிற்று: அதுபோலச் சால்பு, நாணமாகிய நன்மையைக் கருதிற்று. இது சான்றோர்க்கு நற்குணங்கள் பலவும் வேண்டுமாயினும், இஃது இன்றியமையாதென்றது.
மு.கருணாநிதி: உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்
புலியூர்க் கேசிகன்: உயிர்கள் எல்லாம் தம் இருப்பிடமான உடம்பை ஒரு போதும் விடமாட்டா; அவ்வாறே ‘நாணம்’ என்னும் குணத்தையும் ‘சால்பு’ ஒரு போதும் விட்டுவிடாது
சாலமன் பாப்பையா: எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.
நாமக்கல் கவிஞர்: உயிர்களெல்லாம் உடம்பை ஆதாரமாகக் கொண்டு இயங்குவன, சாண்றாமை என்ற பெருங்குணம் பழிக்கஞ்சும் நாணுடைமை என்னும் நல்ல குணத்தை ஆதாரமாகக் கொண்டது.
திருக்குறளார் வீ.முனிசாமி: எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதை விடாதிருப்பனவாகும். அதுபோல சால்பு என்ற உயர்ந்த தன்மை, நாணம் என்பதனை நிலைக்களனாகக் கொண்டு அதனைவிடாது.
சிவயோகி சிவக்குமார்: உடல் பெற்ற உயிர்களின் நாணுடைமை என்ற நன்மை தரும் பண்பை பொருத்தே மேன்மை இருக்கும்.
쿠랄: ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு
낭독: ஊனைக் குறித்த உயிர்எல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு.
--------------
பரிமேலழகர் (Parimelalakar): உயிர் எல்லாம் ஊனைக் குறித்த= 모든 생명체는 몸을 자신들의 거주지로 삼아 그것을 떠나지 않습니다; சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது= 마찬가지로, 위엄(salbu)은 수치심이라는 훌륭한 성품을 자신의 거주지로 삼아 그것을 떠나지 않습니다.

மு.வரதராசனார் (Mu.Varadarasanar): 모든 생명체는 살로 이루어진 몸을 거주지로 삼고, 위엄은 수치심이라 불리는 좋은 성품을 거주지로 삼습니다.
மணக்குடவர் (Manakkudavar): 다양한 생명체는 위에서 언급한 모든 것 중에서 음식을 생각합니다: 마찬가지로, 위엄은 수치심이라는 선함을 생각합니다. 이것은 현명한 사람에게 많은 좋은 자질이 필요하지만 이것은 필수적이라고 말합니다.
மு.கருணாநிதி (M. Karunanidhi): 생명이 몸과 연결되어 있는 것처럼, 숭고함은 수치심과 연결되어 있는 것입니다.
புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan): 모든 생명체는 자신의 거주지인 몸을 결코 떠나지 않을 것입니다; 마찬가지로 '수치심'이라는 자질을 '위엄'은 결코 포기하지 않을 것입니다.
சாலமன் பாப்பையா (Solomon Pappaiya): 모든 생명체는 몸을 장소로 가지고 있습니다; 마찬가지로, 증명된 남성다움도 수치심이라는 좋은 자질을 장소로 가지고 있습니다.
நாமக்கல் கவிஞர் (Namakkal Kavignar): 모든 생명체는 몸을 기초로 작동하고, சாண்றாமை (saandraamai)라는 위대한 자질은 비난을 두려워하는 수치심이라는 좋은 자질을 기초로 합니다.
திருக்குறளார் வீ.முனிசாமி (Thirukkuralar V. Munusamy): 모든 생명체는 몸을 자신의 거주지로 삼아 그것을 포기하지 않습니다. 마찬가지로 위엄이라는 고귀한 자질은 수치심을 거주지로 삼아 그것을 포기하지 않습니다.
சிவயோகி சிவக்குமார் (Sivayogi Sivakumar): 몸을 가진 생명체의 수치심이라는 유익한 성품에 따라 우월성이 결정됩니다.
티루쿠랄1013,부 생명 시민
=======================
பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: 102.நாணுடைமை

----------------
트리쿠랄 - 1013
=======================
파트: பொருட்பால் (Porutpal - 부, 재물)
챕터: குடியியல் (Kudiyiyal - 시민 생활)
장: 102. நாணுடைமை (Naanudaimai - 수치심을 갖는 것)