குறள்: யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற
வாசிப்பு: யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும் வாய்மையின் நல்ல பிற.
--------------
பரிமேலழகர்: யாம் மெய்யாக் கண்டவற்றுள்= யாம் மெய்ந்நூல்களாகக் கண்டநூல்களுள்; எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற இல்லை= யாதொரு தன்மையானும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை.
(மெய்யுணர்த்துவனவற்றை 'மெய்' என்றார். அவையாவன: தங்கண் மயக்கம் இன்மையின், பொருள்களை உள்ளவாறு உணர வல்லராய்க் காம வெகுளிகளின்மையின், அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள். அவை எல்லாவற்றினும் இஃது ஒப்ப முடிந்தது என்பதாம்.
இவை மூன்று பாட்டானும், இவ்வறத்தினது தலைமை கூறப்பட்டது.)
மு.வரதராசனார்: யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.
மணக்குடவர்: யாம் மெய்யாக் கண்டவற்றுள் மெய் சொல்லுதல்போல நன்றாயிருப்பன, வேறு யாதொன்றும் இல்லை. இஃது எல்லா அறமும் இதனோடு ஒவ்வாதென்று அதன் தலைமை கூறிற்று.
மு.கருணாநிதி: வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்
புலியூர்க் கேசிகன்: யாம் மெய்ப்பொருளாக அறிந்தவற்றுள் எல்லாம், வாய்மையினும் எத்தன்மையாலும் சிறப்பான பொருள் இந்த உலகத்திலே வேறு எதுவும் இல்லை
சாலமன் பாப்பையா: சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.
நாமக்கல் கவிஞர்: நாம் அறிந்த உண்மைகளுக்குள் பொய் சொல்லாமை என்பதைக் காட்டிலும் நல்ல துணை வேறொன்றும் இல்லை.
திருக்குறளார் வீ.முனிசாமி: யாம் மெய்ந்நூல்களாகக் கண்டவற்றுள் எத்தன்மையாலும் வாய்மையினைவிட மேலானதாகக் கூறப்படும் அறமே இல்லை என்பதாகும்.
சிவயோகி சிவக்குமார்: நான் உண்மையாய் அறிந்தவற்றுள் இல்லை என தோன்றுவது வாய்மையை விட நல்ல ஒன்று.
쿠랄: 내가 진실이라고 본 것은 아무것도 없으며, 진리 중 가장 훌륭하다고 하는 덕목도 없다.
낭송: 내가 진실이라고 본 것은 아무것도 없으며, 진리 중 가장 훌륭하다고 하는 덕목도 없다.
-------------
파리멜라자가: 내가 진실이라고 본 것은 아무것도 없으며, 진리 중 가장 훌륭하다고 하는 덕목도 없다. (그는 진정으로 실재하는 것들을 '참'이라 불렀습니다. 그것들은 망상의 부재, 사물을 있는 그대로 인식하는 능력, 음욕의 부재, 그리고 전능하시고 세상에 은혜를 베푸시는 주님께서 인식하시는 대로 사물에 대해 말할 수 있는 능력입니다. 이것이 그들 모두가 동의하는 것입니다.
이것이 세 구절이며, 이 길의 근본이 밝혀졌습니다.)
M. 바라다라사나: 제가 진정으로 본 것들 중 어떤 면에서도 진실보다 더 나은 것은 없습니다.
마나쿠다바: 제가 진정으로 본 것들 중 진실을 말하는 것보다 더 좋은 것은 없습니다. 진실의 으뜸이 이것이 모든 사람들이 동의하는 미덕이라고 말씀하셨습니다.
M. 카루나니디: 진실보다 더 나은 자질은 없다는 것은 연구를 통해 깨달은 진리입니다.
풀리유르그 케시카나: 내가 진리라고 알고 있는 모든 것 중에서, 이 세상에 진리보다 더 나은 것은 어떤 면에서도 없다.
솔로몬 파파이아: 내가 발견하고 가장 좋다고 알고 있는 것들 중에서, 진리보다 더 낫다고 하는 미덕은 없다.
나마칼 시인: 우리가 아는 진리 중에서, 거짓말을 하지 않는 것보다 더 좋은 동반자는 없다.
티루쿠랄라르 V. 무니사미: 내가 진리라고 알고 있는 모든 것 중에서, 진리보다 더 낫다고 하는 미덕은 어떤 면에서도 없다.
시바요기 시바쿠마르: 내가 진리라고 알고 있는 것에 없는 것처럼 보이는 것이 진리보다 더 낫다.
300 ,
=======================
பால்: அறத்துப்பால்
இயல்: துறவறவியல்
அதிகாரம்: 30.வாய்மை

----------------
티루쿠랄 - 300
==========================
발: 덕의 젖
이얄: 금욕주의
근원: 30. 진리