티루쿠랄 - 167
===========================
우유: 순수한 우유
윤리: 가정생활
권위: 17. 부도덕
노래: 그런 더러운 짓을 하는 자는 자신의 죄를 드러낼 것이다
낭독: 그런 더러운 짓을 하는 자는 자신의 죄를 드러낼 것이다.
-------------
파리멜라자가: 더러운 짓 = 그런 더러운 짓을 하는 자는 자신의 죄를 드러낼 것이다.
-------------
파리멜라자가: 더러운 짓 = 그런 더러운 짓을 하는 자는 자신의 죄를 드러낼 것이다 = 성인의 딸은 질투하지 않고 자신의 죄를 드러낼 것이다.
('타바이'는 노파를 뜻합니다. '타바이를 보여주는 것'은 일종의 환상입니다. 마치 "지혜로운 자의 길을 아는 자는 누구인가?"(칼리토카이, 마루탐-7)와 같습니다. 마음은 불안하고, 불안하고, 불안합니다.)
마하라슈트라 바라다라사나: 왕의 딸은 질투심 많은 남자를 보고 질투심을 느껴 그를 여동생에게 보여주고 떠납니다.
마나쿠다바: 왕의 딸도 타바이를 더럽혀 삼신(三神)의 여신에게 보여주고 그를 만나러 갑니다. 이것이 좋은 소식의 이유입니다.
마하라슈트라 카루나니디: 부는 락슈미로, 가난은 그녀의 자매인 무데비로 묘사됩니다. 질투심 많은 사람은 그녀의 자매인 락슈미에게 알아채지고 떠납니다.
풀리유르 케시칸: 질투심 많은 사람을 본 여신은 그를 미워하여 그의 자매인 무데비에게 보여주고 그를 내버려 둡니다.
솔로몬 파파이아: 질투심 많은 사람을 보면 여신은 그를 미워하고, 자신의 누이인 무데비에게 보여주고는 그를 내버려 둔다.
나마칼 시인: 질투심 많은 사람을 보면 여신 시데비는 그를 내버려 두고 자신의 누이인 무데비에게 보여준다.
티루쿠랄라르 V. 무니스와미: 타인의 재산을 질투하는 사람을 보면 여신은 질투하지 않고 자신의 누이를 그에게 보여주고, 그를 데리고 가서 함께 살게 한다.
시바요기 시바쿠마르: 더러운 마음(질투심)을 가진 사람은 악행을 일삼는 개가 되어 자신의 힘을 과시한다.
----------------திருக்குறள் - 167
=======================
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: 17.அழுக்காறாமை
குறள்: அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
வாசிப்பு: அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்.
--------------
பரிமேலழகர்: அழுக்காறு உடையானை= பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறமை உடையானை;
செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டி விடும்= திருமகள் தானும் பொறாது தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும்.
('தவ்வை', மூததவள். 'தவ்வையைக் காட்டி' என்பது, "அறிவுடை யந்தண னவளைக்காட் டென்றானோ" (கலித்தொகை, மருதம்-7) என்பது போல உருபுமயக்கம். மனத்தைக் கோடுவித்து அழுக்காறுடையன் ஆயினானை யென்று உரைப்பாரும் உளர்.)
மு.வரதராசனார்: பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
மணக்குடவர்: அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம், இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.
மு.கருணாநிதி: செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்
புலியூர்க் கேசிகன்: பொறாமை உடையவனைக் கண்டு திருமகள் வெறுத்து, அவனைத் தன் தமக்கையான மூதேவிக்குக் காட்டி, தான் அவனை விட்டு நீங்கிப் போய்விடுவாள்
சாலமன் பாப்பையா: பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.
நாமக்கல் கவிஞர்: பொறாமையுள்ளவனைப் பற்றி மனம் கோணி சீதேவியானவள் தான் விலகிக் கொண்டு தன்னுடைய அக்காளாகிய மூதேவியைக் காட்டி விடுவாள்.
திருக்குறளார் வீ.முனிசாமி: பிறருடைய செல்வம் கண்டபோது பொறாமைப் படுகின்றவனைப் பார்த்துத் திருமகள் தானும் பொறாமல் தனக்கு மூத்தவளைக் காட்டி அவனிடம் சென்று இருக்குமாறு செய்வாள்.
சிவயோகி சிவக்குமார்: ஆர்வமுடன் அழுக்கு மனம் (பொறாமை) உடையவனை செயல்களின் நாயாகி தன் ஆற்றலை காட்டி விடும்.
----------------